- 26
- 621 012
SHIVAS STUDIOS
France
Приєднався 10 лис 2010
SHIVAS STUDIOS
LAC DU DER 21 NOV 2022 GRUE IN FLIGHT
LAC DU DER 21 NOV 2022 GRUE IN FLIGHT
#LAC_DU_DER #GRUE_CENDREE
#LAC_DU_DER #GRUE_CENDREE
Переглядів: 84
Відео
ZOO DE BEAUVAL 2021 OCT 60FPS
Переглядів 422 роки тому
ZOO DE BEAUVAL 2021 OCT 60FPS Almost in F - Tranquillity by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommons.org/licenses/by/4.0/ Source: incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1100394 Artist: incompetech.com/
BERCK AOUT 2022 NIKON Z9 - Plage des phoques
Переглядів 632 роки тому
#seals #nature #wildlife Les phoques en baie d'Authie, BERCK SUR MER . Les phoques sont visibles à Berck tous les jours, en toute saison, à marée basse 2h30 avant la marée basse, les bancs de sable se découvrent, les phoques en profitent pour se réchauffer et se reposer sur le sable qu’on appelle reposoirs. A Berck-sur-mer, vous observez tous les jours de l’année les phoques à la jonction entre...
Plage des phoques, BERCK SUR MER
Переглядів 1112 роки тому
#seals #nature #wildlife Les phoques en baie d'Authie, BERCK SUR MER . Les phoques sont visibles à Berck tous les jours, en toute saison, à marée basse 2h30 avant la marée basse, les bancs de sable se découvrent, les phoques en profitent pour se réchauffer et se reposer sur le sable qu’on appelle reposoirs. A Berck-sur-mer, vous observez tous les jours de l’année les phoques à la jonction entre...
NIKON Z9 4K 120 FPS with NIKON 500 PF
Переглядів 452 роки тому
#nature #nikon #wild Petit Gravelot Charadrius dubius
மிகவும் அருமையாக இருந்தது சகோதரி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ungal varthaigal uyirukkul edho seikiradhu no more words
தயவு செய்து மேடம் தமிழின் பெருமைக்கு கம்பராமாயணத்தை எடுக்காதீங்க...
Woua !!!!!!!!!!!!!!! The music is excellent !! very good short reccord and quality by Nikkor and Z9. Great !
Super super
இன்னும் ஆழங்கால் பட்ட உரையை எதிர்ப்பார்த்தேன்
Very very nice speach
wonderful video,what computer device you use to create this video
😉
அற்புதமான பதிவு மேடம் 👍
Super
Nice shot! Does the lens need a firmware update to be used on z9?
I wonder did that cormorant manage to Swallow that big 🐠
Thamilukku kidaitha perumai neengal valga valamudan
Шикарно !!!
БЛАГОДАРЮ ВАС !!!
Brilliant as always
Wonderful footage. Oversampled?
No . At 120fps with 2.3 crop it's not over sampled
super cute. oversampled?
Movie made from 120Fps photos
lovely
Lovely...which picture profile are you using
Flat but graded later !
nice bokeh!
அருமையான பதிவு
அழகு,அழகு,அருமை,அருமை,சகோதரி💐💐💐🙏🙏🙏🌹🌹🌹🌹
திருக்குறளில் உலகத்திலுள்ள எல்லாவற்றையும் அடக்கிவிடலாம் அதில் அடங்காத விடயமேயில்லை உலகத்தையே 2660 வரிகளில் அடக்கிய வன் வள்ளுவன் அதற்கிணையெதுவுமில்லை
கம்பன் கவிக்கு பொருள்தந்தீரா.. சுவைதந்தீரா.. வீரம்தந்தீரா.. மூன்று தேவியும் சேர்ந்தவளே..பெண்.
அறிவு ஐம்புலனையும் வைத்து எத்தனை கவிகளையும், இலக்கியங்களையும் "சுவைக்கும் இன்பம்" தோற்கும்.. காதலியின்காதலிடம். ஏன் கடவுள் கூட.. பெண் பெரியவள்தான்.
அருமை! அருமை ! மிகவும் அருமை சகோதரி. தேன் தமிழில் தெள்ளத் தெளிவான நீரோடை போன்ற சொற்பொழிவு. மற்றுமொரு சகோதரி சொன்னதை போல் அந்த செருக்கு தமிழ் தந்த செருக்கு. வாழிய பல்லாண்டு. இவரது பேச்சை கேட்டு தமிழனாக பிறந்ததற்காக நான் பெருமைப் படுகிறேன். -கோ சதீஷ் குமார்
Talk....Talk and Talk.....!! Go and do some social service for the benefit of mankind.
தமிழ்த் தாயின் திருமகளே... உங்கள் வாசிப்பின் நேசம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது,உருதுகவிஞரின் மகளே உலகம் இருக்கும் வரை உங்கள் தமிழ் பேச்சு இருக்கும் , என் உயிர் இருக்கும் வரை நானும் கேட்பேன்.
Very very very super sister ur speech.. vazhthukkal
Hearing2021
Your speech very well. Thank you mam. Tiruvarur varum vaipu irukka man
அருமை பதிவு அருமை 💯
THANK❤🌹 YOU MAM
women's heart is sea...inside and outside always beauty.....
வணக்கம்! அருமையான,கருத்துருவான தமிழ்செழிக்கும் பேச்சு... வாழ்த்துக்கள்!!!
What a speech.!
Thank you supar
Elanda palathikkum mousu undu👌
Orey coloura potta boru oru rondu suthi varanum aarYanum anda paarayanatha😄
அருமை
Great salute to ur speech
சகோதரி உங்களுடைய பேச்சு தமிழின் அழகையும் இலக்கியத்தின் அழகையும் பட்டை தீட்டுகிற பேச்சு.நவீன தமிழ் நாட்டில் ஒளவையார் இருந்தால் அது நீங்களாகத்தான் இருக்கும். தமிழின் பெருமையை உலகம் உணர நீங்கள் பல்லாண்டு காலம் நீடுழி வாழ வேண்டும். வாழ்நாளில் என்றேனும் ஒருநாள் உங்களைக் காண வேண்டும்.
இந்த இஸ்லாமிய பெருமாட்டி கம்பராமாயணம் குறித்துப் பேசுவது கம்பராமாயணத்திற்கு பெருமை. இதை பிஜேபியினர் நன்கு உணர வேண்டும். தயவு செய்து மதத்தால் மக்களை பிரிக்காதீர்கள். வாழ்க கம்பராமாயணம்.
ilakkudan vaala mun josi.. ilakkinrip ponaal pin josi.. josiyamillai, vaalkkai..s..vaa..rasyam..s..vaasak..kaattin..atputham..athu..aanantham.. - legend ilakkiyach chudar -
💚💛💗 04.14
Aram.. raama sollu Aaattal, seethaa vellu Anpe jejam.. kallu Arive mun nillu.. 09.24 - 09.01.2020 💚💛💗💙💜💙💗💛💚
Thee sudum valiyinait h thaanki ninraalthaa n visaiyuru panthu va rum, nasaiyurum manama thai kasai kondu vees ida nallathor veenai v arum.. thakkana thee vilap p udamaakum.. mattan a mudamaakum, mudamenum sinthan ai thakarththoru kaali varum..pothu, thaip p onkal varum.. - paamara raamanai neekkiye, neekkamar a, akam nitpavan pal a raaman - 07.58
"வரவேண்டும் சுய அடக்கம் எமக்கு.. தற்காப்போம் சுய முடக்கம் பேணி.." "சுயமாய் வாழ வழி வேண்டும்..புவிதானே நலம் பெற வேண்டும்.." 🙊🙊🙊
விசை உறும் பந்துகள் நீவீசு, வீண், பேசும் ஜந்துகள் அவை சாக.. யோசித்திட இங்கெது உண்டு, சிந்தையில் கால் கொண்டும் பயன் என்ன? களைகள் களையும் நேரமிது, பயிரின மடிந்திட வேண்டாவே.. மந்தைகள் சமமொரு மானுடமேன்? புழுதியில் அவைதனை நீவீசு, அறந்தாழ் பணிந்து கும்பிடுவோர், வீணில் பொசுங்கி மாண்டிடவோ? ஆண்டவன் விதியொண்று செய்வானோ? எனில், அதை மானுடம் மேவாதோ? .. 10.46 08.11.2020
பின்னக் கணிதம் தெரியாத நாட்களை மனதினில் நினைக்கிறோம்! சின்னக் கைகள் அசைவுகள் கொண்டு பிரபஞ்சத்தை அளக்கிறோம்!! தன்னந் தனியா எமக்கொரு லோகம் செதுக்கவே!!! தரணியிலெங்கள் தனித்துவம் தனைநிலை நாட்டவே!!!! இன்னும் கணிதம் படிக்கிறோம்.. பின்னும் புலப்பட வில்லையே; .. 08.31
உங்களது பேச்சை கேட்கும் போது நான் என்னை மறந்தேன்